காட்டுச்சிகை
காட்டுசிகை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | Fabaceae |
பேரினம்: | Senegalia |
இனம்: | S. pennata |
இருசொற் பெயரீடு | |
Senegalia pennata (L.) Maslin | |
வேறு பெயர்கள் | |
|
காட்டுசிகை அல்லது இந்து (Senegalia pennata) என்ற இந்த தாவரம் இருபுற வெடிக்கனி வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாப் பகுதியாகும். இதன் காய் முடி உதிர்வதைத் தடுத்து செழிப்பாக வளர உதவுகிறது. இதன் பூக்கள் உருண்டையாக மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இவை அடர்த்தியாக இல்லாது கிளைகளில் விட்டுவிட்டு காணப்படுகிறது. இவற்றின் காய்கள் தடித்தும், நீட்டமாகவும் ஒன்றோடொன்று விதைகளை இணைத்தும் காணப்படுகிறது.[1]
உபயோகம்[தொகு]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இவற்றின் இலைகளை வறுத்து பொடிசெய்து உணவுகளில் பரிமாறுகிறார்கள்.[2] மேலும் பர்மா, லாவோஸ், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் இதன் இளந்தளிரை உணவுகளில் பயன்படுத்துகிறார்கள்.[3]
மேலும் பார்க்க[தொகு]
- Thai vegetables பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம்
- FAO - The Vegetable Sector in Thailand
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Acaciaworld - Senegalia pennata (as Acacia pennata)". 2011-03-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thai Vegetable Guide". 2011-08-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cha-Om