காஞ்சிரமற்றம்

ஆள்கூறுகள்: 9°51′51″N 76°24′15″E / 9.8643°N 76.4042°E / 9.8643; 76.4042
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிரமற்றம்
காஞ்சிரமற்றம் is located in கேரளம்
காஞ்சிரமற்றம்
காஞ்சிரமற்றம்
கேரளத்தில் அமைவிடம்
காஞ்சிரமற்றம் is located in இந்தியா
காஞ்சிரமற்றம்
காஞ்சிரமற்றம்
காஞ்சிரமற்றம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°51′51″N 76°24′15″E / 9.8643°N 76.4042°E / 9.8643; 76.4042
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் எர்ணாகுளம்
தாலூகாகன்னியனூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்682 315
தொலைபேசி குறியீடு0484
வாகனப் பதிவுKL-39

காஞ்சிரமற்றம் என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி நகரத்தின் ஒரு புறநகர் பகுதியாகும். இது கொச்சி நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் ஷேக் பரிதுதீன் பள்ளிவாசலுக்கும் புகழ்பெற்ற அரயங்காவு கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

இந்த பள்ளிவாசலில் நடக்கும் கோடைக்குத்து திருவிழா (சந்தனக் குட விழா) ஒரு பிரபலமான திருவிழா ஆகும். காஞ்சிராமற்றம் கோடைக்குத்து விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. இது கேரளாவின் மிகவும் வண்ணமயமான, மிக முக்கியமான மத விழாக்களில் ஒன்றாகும். இரவில் நடக்கும் விழாவன்று அலங்கரிக்கபட்ட யானைகள் பவனிவர அரவணமுட்டு, செண்டமேளம், தொப்பகளி, ஒப்பன, மாப்பிள்ளப்பட்டு போன்ற நாட்டார் கலைகள் நிகழ்த்தபடுகின்றன.

அரங்கன்கவு கோயிலில் பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம் கருடன் தூக்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற திருவிழாக்கள் நடக்கின்ற்ன. இங்கு பூரம் மிகவும் பிரபலமான கொண்டாட்டமாகும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிரமற்றம்&oldid=3239259" இலிருந்து மீள்விக்கப்பட்டது