கவுரி சங்கர் தத்தா
Appearance
கவுரி சங்கர் தத்தா | |
---|---|
உறுப்பினர் மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | ரஞ்சித் மொண்டால் |
பின்னவர் | TBA |
தொகுதி | தெகட்டா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி (2021) |
பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2016–2021) |
வேலை | அரசியல்வாதி |
கவுரி சங்கர் தத்தா (Gouri Sankar Dutta) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் மேற்கு வங்க சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார் . [1] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் உறுப்பினராக தெகட்டா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3] [4] 2021 மார்ச்சில், அவர் 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் , பச்சு அன்சாடாவுடன் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். [5] அவர் 2821 ஏப்ரல் 28 அன்று COVID-19 தொற்றின் பாதிப்பால் இறந்தார். [6]
கல்வி
[தொகு]தத்தா 1970 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் படிப்பையும் மேற்கொண்டார். ஆனால், தேர்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. [7]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "West Bengal 2016 GOURI SANKAR DUTTA (Winner) TEHATTA". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ "Winner and Runner up Candidate in Tehatta assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ "Tehatta Assembly Elections Results 2016 Winner Gouri Sankar Dutta". news18.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ "GOURI SANKAR DUTTA TEHATTA". ndtv.com/. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ "TMC minister Bachchu Hansda, MLA Gouri Sankar Dutta join BJP after being denied poll ticket". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
- ↑ MLA and BJP leader Gouri Sankar Dutta died by Covid19 Anandabazar Patrika. Retrieved 28 April 2021
- ↑ "Gouri Sankar Dutta(All India Trinamool Congress(AITC)):Constituency- TEHATTA(NADIA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.