உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லூரி வாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லூரி வாசல்
வெளியீடு1996
நாடு இந்தியா
மொழிதமிழ்

கல்லூரி வாசல்[1] (Kalloori Vaasal) 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[3]

பிரசாந்த், அஜித் குமார், பூஜா பட், தேவயானி, மணிவண்ணன், கல்யாண், கவிதா ஆகியோர் நடித்தனர்.

பாடல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "kalloori vasal ( 1996 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. Retrieved 21 May 2024.
  2. "Kalloori Vaasal / கல்லூரி வாசல்". Screen 4 Screen. Archived from the original on 15 November 2023. Retrieved 12 July 2023.
  3. "Kalloori Vaasal (1996)". Raaga.com. Archived from the original on 12 July 2023. Retrieved 12 July 2023.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_வாசல்&oldid=4196891" இலிருந்து மீள்விக்கப்பட்டது