கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள செறுகுன்னு, செறுதாழம், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழை, கல்யாசேரி, கண்ணபுரம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பட்டுவம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது.[1]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள் [2]
ஆண்டு வென்றவர் கட்சியும் கூட்டணியும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் கட்சியும் கூட்டணியும்
2011 டி. வி. ராஜேஷ் சி. பி. எம்., எல். டி. எப் பி. இந்திரா காங்கிரசு, யு. டி. எப்
2011 தேர்தல்
போட்டியிட்டவர் கட்சி பெற்ற வாக்குகள் சதவீதம்
டி. வி. ராஜேஷ்‌ இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 73190 58.62
பி.இந்திரா இந்திய தேசிய காங்கிரசு 43244 34.64
ஸ்ரீகாந்த்‌ ரவிவர்மா பாரதிய ஜனதா கட்சி 5499 4.40
ஏ. பி. மகமூத் இந்திய சோசியல் டெமோக்ராட்டிக் கட்சி 2281 1.83
கே. கோபாலக்ருஷ்ணன் பகுஜன் சமாஜ் கட்சி 640 0.51
மொத்தம் 124854 100

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. http://www.ceo.kerala.gov.in/electionhistory.html http://www.ceo.kerala.gov.in/electionhistory.html