கல்யாண் புடவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாண் புடவைகள்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
நிறுவனர்(கள்)டி. எசு. இராமச்சந்திரன்
தலைமையகம்திருச்சூர், கேரளம்
சேவை வழங்கும் பகுதி
தொழில்துறைதுணி
உற்பத்திகள்துணி
பணியாளர்1,000
இணையத்தளம்http://kalyansarees.co.in/

கல்யாண் புடவைகள் (Kalyan Sarees) என்பது கேரளாவைத் தளமாகக் கொண்ட பெண்கள் ஆடை விற்பனை நிலையம் ஆகும். இந்நிறுவனத்தினர் பாரம்பரிய கையால் நெய்யப்பட்ட திருமண புடவை மற்றும் லெகாங்கா எனும் மகளி ஆடைகளுக்குப் பெயர் பெற்றது.[1]

வரலாறு[தொகு]

கல்யாண் புடவைகள் 1992-இல் டி. எசு. இராமச்சந்திரனால் நிறுவப்பட்டது.[2][3] 1909-இல் கல்யாணை நிறுவிய டி. எசு. கல்யாணராம ஐயரின் பேரன் ஆவார்.[4][5] இந்நிறுவனத்தின் முதல் விற்பனை நிறுவனம் திருச்சூரில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.[6][7][8][9][10]கல்யாண் புடவைகள் நிறுவனத்தின் வணிக தூதுவராக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.[11]

செயல்பாடுகள்[தொகு]

  • 20 மே 2006, நடிகை மல்லிகா கபூர் புதிய கல்யாண் புடவைகள் & கல்யாண் ஆபரணங்கள் எனும் புதுப்பிக்கப்பட்ட கடையினை திறந்து வைத்தார்.[12]
  • 28 நவம்பர் 2008, நடிகர் ஜெயராம் கோழிக்கோடு அரையிடத்துப்பாலத்தில் கல்யாண் புடவைகளின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்தார்.[13]
  • 5 ஆகத்துட் 2011 கண்ணூரில் புதிய விற்பனை நிலையத்தினை நடிகர் ஜெயராம் திறந்து வைத்தார். [14]
  • 9 ஏப்ரல் 2012 கிரியேட்டிவ் ஏஜென்சி பெர்பார்மன்ஸ் லீக் கல்யாண் புடவை மார்ச் மாதத்தில் 4வது இடத்தைப் பிடித்தது.[15]
  • 7 நவம்பர் 2012 திருச்சூரில் கல்யாண் புடவைகளின் பிரத்தியக மணமக்கள் பிரிவினை தீப்தி சதி திறந்து வைத்தார்.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalyan Sarees campaign conjures up a Queen". Best Media Info Bureau. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.
  2. "An innovative creation is making waves at Kalyan Sarees". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 January 2007.
  3. "About Us, kalyan Sarees".
  4. "Kalyan Jewellers: From a textile store to a jewellery chain". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 8 September 2015.
  5. "Forbes India Released 100 Richest Indian List". பார்க்கப்பட்ட நாள் 26 September 2014.
  6. "Kalyan Sarees opens showroom in Kannur". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
  7. "Kalyan Sarees showroom in Kozhikode". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 November 2008.
  8. "Kalyan Saree to open Kannur outlet". பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.
  9. "Kalyan Saree's Onam marketing hits the right note". பார்க்கப்பட்ட நாள் 14 January 2013.
  10. "About Kalyan Sarees". பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
  11. "Kalyan Sarees Brand Ambassador Jayram inaugurated showroom in Kannur". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
  12. "Actress Mallika Kapoor inaugurated the renovated showroom of New Kalyan Sarees & Jewellers". The Hindu, New Beginnings. பார்க்கப்பட்ட நாள் 20 May 2006.
  13. "Actor Jayaram will inaugurate a four-storey showroom of Kalyan Sarees at Arayidathupalam in Kozhikode". பார்க்கப்பட்ட நாள் 28 November 2008.
  14. "Kalyan Sarees opens showroom in Kannur". பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
  15. "New Business League: See Who tops the List for March". Campaign India. பார்க்கப்பட்ட நாள் 9 April 2012.
  16. "Bridal show". பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_புடவைகள்&oldid=3869253" இலிருந்து மீள்விக்கப்பட்டது