கல்முனைப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்முனைப் படுகொலைகள்
இடம் கல்முனை, கிழக்கு மாகாணம், இலங்கை
நாள் 20 யூன் 1990
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
இறப்பு(கள்) 160-250
தாக்கியோர் இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை[1]

கல்முனைப் படுகொலைகள் யூன் 1990 இடம் பெற்ற தொடர்ச்சியான படுகொலை நிகழ்வாகும். இலங்கை காவற்றுறையினரை கொலை செய்ததற்கு பழிதீர்க்கும் நடவடிக்கை என இந்நிகழ்வு கருதப்படுகின்றது. மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் இறந்தது 250 பேர் எனக்குறிப்பிட்டிருக்க, உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் 160 பேர் எனக் குறிப்பிட்டார்.[2][3][4][5][6]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனைப்_படுகொலைகள்&oldid=2222835" இருந்து மீள்விக்கப்பட்டது