யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு
Appearance
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு என்பது கொழும்பில் இருந்து செயற்படும் மனித உரிமைகள் கண்கானிப்பு அமைப்பு. இது 1988 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. 1989 ஆண்டில் இந்த அமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான ராஜினி திராணகம படுகொலைக்கு பின்பு அங்கு செயலிழந்துபோனது. தொடக்ககாலங்களில் அனைத்து தரப்புகள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய இந்த அமைப்பு, பின்னைய காலங்களிலும் தற்போதும் விடுதலைப் புலிகளின் தவறுகளை சுட்டுக்காட்டுவதில் கூடிய கவனம் செலுத்துகிறது.