கல்பாத்தி பாலகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பாத்தி பாலகிருட்டிணன்
பிறப்புகல்பாத்தி, பாலக்காடு, பாலக்காடு, கேரளம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1990 முதல் தற்போது வரை

கல்பாத்தி பாலகிருட்டிணன் (Kalpathy Balakrishnan) இந்திய நாட்டினைச் சேர்ந்த தாள இசைக்கருவி இசைக்கும் கலைஞர் ஆவார். இவர் கேரள மாநில பாரம்பரிய இசைக்கருவிகளான செண்டை, தயாம்பகா, பஞ்சரி மேளம் மற்றும் பஞ்சவாத்தியம் ஆகியவற்றை வாசிக்கிறார். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கல்பாத்தி என்ற கிராமத்தில் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு சிறந்த தயாம்பகா கலைஞருக்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருதை வென்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Sangeetha Nataka Akademi Award: Keraleeya Vadyangal". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  2. "The Hindu : Arts / Music : Unrivalled artistry". தி இந்து. Archived from the original on 2012-10-25. பார்க்கப்பட்ட நாள் 2011-06-15.