கறுப்பு முகச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறுமுகச் சிரிப்பான்
கிழக்கு சிக்கிமீல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. அபீனி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் அபீனி
(எட்வர்ட் பிளைத், 1843)
வேறு பெயர்கள்

கருலாக்சு அபீனிசு

கறுமுகச் சிரிப்பான் (துரோகலோப்டெரான் அபீனி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது கிழக்கு இமயமலையில் காணப்படுகிறது. இதன் வரம்பு கிழக்கு நேபாளத்திலிருந்து கிழக்கு நோக்கி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் வரையிலும். பூட்டான் மற்றும் தென்கிழக்கு திபெத்துடன் மியான்மர் வரையிலும் பரவியுள்ளது. தென்கிழக்கு ஆசியா கண்டத்திலும் சிறிய துண்டிக்கப்பட்ட எண்ணிக்கையிலான பறவைகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Trochalopteron affine". IUCN Red List of Threatened Species 2018: e.T22715747A132108194. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715747A132108194.en. https://www.iucnredlist.org/species/22715747/132108194. பார்த்த நாள்: 16 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]