கரோலின் நாணல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரோலின் நாணல் கதிர்க்குருவி
Caroline reed warbler
போன்பேய் சோகெக் தீவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. syrinx
இருசொற் பெயரீடு
Acrocephalus syrinx
(ஹென்ரிச் வான் கிட்லிட்ஸ், 1833)

கரோலின் நாணல் கதிர்க்குருவி (Caroline reed warbler) அல்லது கரோலின் தீவு நாணல் கதிர்க்குருவி (அக்ரோசெபாலசு சிரின்க்சு) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது மைக்ரோனீசியாவில் உள்ள கரோலின் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]