கரும் பழுப்பு மாங்குயில்
Appearance
கரும் பழுப்பு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. பயோகுரோமசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு பயோகுரோமசு கிரே, 1861 |
கரும் பழுப்பு மாங்குயில் (Dusky-brown oriole)(ஓரியோலசு பயோகுரோமசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வடக்கு மலுக்கு தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். கரும் பழுப்பு மாங்குயிலின் வேறுபெயர்களாக கரும் மாங்குயில், கிரேயின் மாங்குயில், கால்மகெரா மாங்குயில் மற்றும் மலுக்கு மாங்குயில் ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Oriolus phaeochromus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706356A130374759. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706356A130374759.en. https://www.iucnredlist.org/species/22706356/130374759. பார்த்த நாள்: 15 November 2021.