உள்ளடக்கத்துக்குச் செல்

கருமத மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Black Musk Deer
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மதமான்
பேரினம்:
மதமான்
இனம்:
M. fuscus
இருசொற் பெயரீடு
Moschus fuscus
லீ, 1981

கருமத மான் என்பது மதமான் குடும்பதில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இவற்றின் குளம்பு இரட்டைபடை கால் விரல்களை கொண்டிருக்கும். இவை பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்

[தொகு]
  1. "Moschus fuscus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of endangered.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமத_மான்&oldid=3630472" இலிருந்து மீள்விக்கப்பட்டது