கருந்தொண்டைக் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தொண்டைக் கதிர்க்குருவி
Black-throated prinia
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. அட்ரோகுலரிசு
இருசொற் பெயரீடு
பிரினியா அட்ரோகுலரிசு
(மோரெ, 1854)

கருந்தொண்டைக் கதிர்க்குருவி (Black-throated prinia)(பிரினியா அட்ரோகுலரிசு) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனாவில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மலைப்பாங்கான மற்றும் மலைப்பகுதிகளின் மிக நீண்ட வால் கதிர்க்குருவி இதுவாகும். குளிர்காலத்தில் இது மலையடிவாரத்தில் வாழ்ய்ன், பழுப்பு நிற மேற்பகுதியுடன், இறக்கையானது சற்று துரு நிறத்திலும் வெளிறிய வயிற்றுடனும் காணப்படும். திறந்தவெளிகள், காடுகள் மற்றும் வயல் ஓரங்களில் இவை வாழ்கின்றன. கருப்பு-தொண்டையானது கோடுகள் இல்லாத மேல் பகுதிகளையும் வெள்ளை புருவத்தையும் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. 2017. Prinia atrogularis (amended version of 2017 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T103776661A118734029. https://www.iucnredlist.org/species/103776661/118734029 . Downloaded on 21 January 2019.
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. https://ebird.org/species/hilpri1?siteLanguage=en_IN