உள்ளடக்கத்துக்குச் செல்

கருநாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநாபி
வரைப்படம், Aconitum lethale
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. lethale
இருசொற் பெயரீடு
Aconitum lethale
Griff.
வேறு பெயர்கள்

Aconitum spicatum

கருநாபி (தாவரவியல் வகைப்பாடு: Aconitum lethale, அகோனைடும் இலேதலே) என்பது  இரனன்குலேசியே குடும்பத்தில் உள்ள, ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 51 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “அகோனைடும்பேரினத்தில், 337 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1854 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] கிழக்கு, மேற்கு இமயமலைத்தொடர் பகுதிகள், நேபாளம், திபெத்  பகுதிகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. ஆயுர்வேதம் மருத்துவத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் இது பயனாகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aconitum lethale". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Aconitum lethale". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. ..chemical constituents and history of use in modern and ancient India. Index in Flora of British India (Hooker): 1. 28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநாபி&oldid=3887932" இலிருந்து மீள்விக்கப்பட்டது