உள்ளடக்கத்துக்குச் செல்

கருநாட்டுக்கேணி

ஆள்கூறுகள்: 9°2′N 80°55′E / 9.033°N 80.917°E / 9.033; 80.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருநாட்டுக்கேணி
Karunaddukerny
கிராமம்
கருநாட்டுக்கேணி is located in இலங்கை
கருநாட்டுக்கேணி
கருநாட்டுக்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°2′N 80°55′E / 9.033°N 80.917°E / 9.033; 80.917
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

கருநாட்டுக்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 17 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

9°2′N 80°55′E / 9.033°N 80.917°E / 9.033; 80.917

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநாட்டுக்கேணி&oldid=3891727" இலிருந்து மீள்விக்கப்பட்டது