கருஞ்சிவப்பு முகம் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிவப்பு முகம் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோசிச்லா
இனம்:
லி. ரிப்போனி
இருசொற் பெயரீடு
லியோத்ரிச்சிடே ரிப்போனி
(ஓட்டெசு, 1900)
வேறு பெயர்கள்

லியோசிச்லா போனிசியா ரிப்போனி

கருஞ்சிவப்பு முகம் லியோசிச்லா (Scarlet-faced liocichla)(லியோசிச்லா ரிப்போனி) லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் சமீபத்தில் செம்மூஞ்சு சிரிப்பானிலிருந்து தனிச் சிற்றினமாக மறுவகைப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில வகைப்பாட்டியல் வல்லுநர்கள் இதனை ஓரினமாகவேக் கருதுகின்றனர். இது மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகிறது.

மேற்கோள்புகள்[தொகு]

  1. BirdLife International (2016). "Liocichla ripponi". IUCN Red List of Threatened Species 2016: e.T103878757A104205546. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103878757A104205546.en. https://www.iucnredlist.org/species/103878757/104205546. பார்த்த நாள்: 18 November 2021. 
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.