கருங்கால் சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருங்கால் சாம்பல் குரங்கு
Black-footed gray langur[1]
Semnopithecus hypoleucos.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. hypoleucos
இருசொற் பெயரீடு
Semnopithecus hypoleucos
பிலித்,, 1841
Black-footed Gray Langur area.png
கருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 174. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100698. 
  2. Singh, M. & Molur, S. (2008). Semnopithecus hypoleucos. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.