உள்ளடக்கத்துக்குச் செல்

கமலேசு ஜாங்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலேசு ஜாங்ரே
இந்திய மக்களவை உறுப்பினர் from 18வது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்குகாராம் அஜ்கல்லே
தொகுதிஜாங்கீட் சாப்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 திசம்பர் 1977 (1977-12-30) (அகவை 46)
மாசானியான், சக்தி மாவட்டம், சத்தீசுகர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பசந் குமார் ஜான்ங்டே
கல்விமுதுகலை இலக்கியம்

கமலேசு ஜாங்ரே (Kamlesh Jangre) இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஜன்ஜ்கீர்-சம்பா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் உறுப்பினராகவும், பாஜக மகிளா மோர்ச்சா சர்குஜா மாவட்டத் தலைவராகவும் 2015 முதல் 2020 வரை பணியாற்றியுள்ளார்.[2] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Janjgir-Champa Lok Sabha Election 2024: Janjgir-Champa Election Candidates List, Election Date, Chunav Results, Vote Share News in Hindi | जांजगीर-चंपा लोकसभा चुनाव परिणाम 2024 - AajTak". आज तक (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  2. Rao, Gopal (2024-03-03). "BJP Sansad Kamlesh Jangde Biography in Hindi: भाजपा सांसद कमलेश जांगड़े का जीवन परिचय..." npg.news (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேசு_ஜாங்ரே&oldid=4083858" இலிருந்து மீள்விக்கப்பட்டது