கந்தா சிங் வாலா

ஆள்கூறுகள்: 31°2′16.71″N 74°31′6.47″E / 31.0379750°N 74.5184639°E / 31.0379750; 74.5184639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தா சிங் வாலா
گنڈا سِنگھ والا
எல்லைக்கிராமம்
கொடி இறக்கும் நிகழ்ச்சி
கொடி இறக்கும் நிகழ்ச்சி
கந்தா சிங் வாலா is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
கந்தா சிங் வாலா
கந்தா சிங் வாலா
பாகிஸ்தன் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கந்தா சிங் வாலா கிராமத்தின் அமைவிடம்
கந்தா சிங் வாலா is located in பாக்கித்தான்
கந்தா சிங் வாலா
கந்தா சிங் வாலா
கந்தா சிங் வாலா (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 31°2′16.71″N 74°31′6.47″E / 31.0379750°N 74.5184639°E / 31.0379750; 74.5184639
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்கசூர் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5:00)
அருகமைந்த கிராமம்உசைனிவாலா

கந்தா சிங் வாலா (Ganda Singh Wala) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் கசூர் மாவட்டத்தின் கிழக்கில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள எல்லைக்கிராமம் ஆகும். இது சத்லஜ் ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது. கிழக்கு கரையில் இந்தியாவின் உசைனிவாலா கிராமம் உள்ளது. கந்தா சிங் வாலா கிராமத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைச்சாவடியில் நாள்தோறும் மாலையில் தேசியக் கொடி இறக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. [1] [2][3]இது லாகூரிலிருந்து 45 நிமிட பயணத் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தா_சிங்_வாலா&oldid=3367912" இருந்து மீள்விக்கப்பட்டது