உள்ளடக்கத்துக்குச் செல்

கதக் - பெட்டகேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதக் - பெட்டகேரி
ಗದಗ - ಬೆಟಗೇರಿ
Gadag-Betageri
நகரம்
வீரநாராயணர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
பகுதிபயாலுசீமே
மாவட்டம்கதக் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,72,813
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
582 101 & 582 102 & 582 103
தொலைபேசிக் குறியீடு08372
வாகனப் பதிவுKA-26
இணையதளம்www.gadag-betagericity.mrc.gov.in

கதக் - பெட்டகேரி எனப்படும் இரட்டை நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் கதக் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரத்தில் 172,813 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் ஏறத்தாழ 54.0956 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ளது.

இங்கிருந்து 80 கி.மீ தொலைவில் தார்வாடும், 60 கி.மீ தொலைவில் ஹுப்பள்ளியும் அமைந்துள்ளன.

கோயில்கள்

[தொகு]
திரிகூடேஸ்வரர் கோயில்

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்[1], இங்கு 172,813 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 86,165 ஆண்கள், ஏனைய 86,648 மக்கள் பெண்கள் ஆவர். இங்கு வாழும் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரிந்திருக்கிறது.

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதக்_-_பெட்டகேரி&oldid=3575057" இலிருந்து மீள்விக்கப்பட்டது