கண்மை
Jump to navigation
Jump to search
![]() |
விக்சனரியில் கண்மை என்னும் சொல்லைப் பார்க்கவும். |
கண்மை அல்லது அஞ்சனம் எனப்படுவது கண்கள் வசீகரமான தோற்றமளிக்க கண் இமைகளில் தீட்டப்படும் ஒப்பனைப்பொருள் ஆகும்.
தோற்றம்[தொகு]
கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர்.[1]
கண்மை வகைகள்[தொகு]
கண்மை தயாரிப்பு[தொகு]
பருத்தி பஞ்சில் திரி செய்து அதை பலமுறை கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து, ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு அதில் காய்ந்த திரிகளைப் போட்டு எரிய விட வேண்டும் அதை ஒரு கொட்டாங்குச்சி அல்லது சட்டியால் பாதியாக மூட வேண்டும். அந்தக் கொட்டாங்குச்சி அல்லது சட்டியினுள் சந்தனம் தடவப்பட்டிருக்க வேண்டும். திரி எரிந்து மூடியுள்ள சட்டியில் கருப்பான பவுடர் மாதிரிப் புகை படியும். அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தெரிந்து கொள்ளுங்கள்". தினமணி. 2 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "வீட்டிலேயே கண்மை". சத்தியம் தொலைக்காட்சி. 2013-11-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)