முடிச் சாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடிச் சாயம் என்பது தலையிலுள்ள முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். ஆண் மற்றும் பெண் என்று இரு பாலினத்தவரும் தங்களது தலை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில் முடிச் சாயத்தைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக இந்த முடிச் சாயம் தலை முடி நரைத்து வெள்ளை நிறத்திற்கு மாற்றமடைந்து விடும் நிலையில் அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளவே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தங்கள் தலைமுடி நிறத்தை வேறு நிறங்களுக்கு மாற்றிக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிச்_சாயம்&oldid=1894840" இலிருந்து மீள்விக்கப்பட்டது