கண்ணூர் டீலக்ஸ்
Appearance
கண்ணூர் டீலக்ச் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. ராஜ் |
தயாரிப்பு | டி. இ. வாசுதேவன் |
கதை | வி. தேவன் |
திரைக்கதை | எச். எல். புரம் சதானந்தன் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | பிரேம் நசீர் டி.ஆர். ஓமனா |
படத்தொகுப்பு | டி. ஆர். சீனிவாசலு |
விநியோகம் | அசோசியேட்டட் பிக்சர்சு |
வெளியீடு | 16/05/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கண்ணூர் டீலக்சு, டி. இ. வாசுதேவன் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். இது 1969 மே 16 ஆம் நாள் வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- பிரேம் நசீர்
- கே. பி. உமர்
- ஷீலா
- டி. ஆர். ஓமனா
- அடூர் பாசி
- சங்கராடி
- ஜோசு பிரகாசு
- ஜி. கே. பிள்ளை
- என். கோவிந்தன்குட்டி
- கோட்டயம் செல்லப்பன்
- எம். ராதாகிருஷ்ணன்
- அப்பாசு
- கே. ராதாகிருஷ்ணன்
- அம்மிணி
- நெல்லிக்கோடு பாசுக்கரன்[1]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]பங்காற்றியோர்
[தொகு]- தயாரிப்பு - டி இ வாசுதேவன்
- இயக்கம் - எ பி ராஜ்
- சங்கீதம் - வி தட்சிணாமூர்த்தி
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
- கதை - வி தேவன்
- திரைக்கதை - எச் எல் புரம் சதானந்தன்
பாடல்கள்
[தொகு]- சங்கீதம் - வி. தட்சிணாமூர்த்தி
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
எண் | பாடல்கள் | பாடியோர் |
---|---|---|
1 | எத்ர சிரிச்சாலும் | கே ஜே யேசுதாசு |
2 | வருமல்லோ ராவில் | எஸ் ஜானகி |
3 | துள்ளியோடும் புள்ளிமானே நில்லு | கே ஜே யேசுதாசு |
4 | கண்ணுண்டாயத் நின்னெ காணான் | பி பி சீனிவாசு, பி லீலா |
5 | மறக்கான் கழியுமோ | பி பி சீனிவாசு |
6 | தைப்பூய காவடியாட்டம் | கே ஜே யேசுதாசு.[2] |
7 | என் முகபத்தெந்தொரு | கே ஜே யேசுதாசு, பி பி சீனிவாசு.[1] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளதிரைப்படம் டேட்டாபேசில் கண்ணூர் டீலக்சு
- ↑ மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் கண்ணூர் டீலக்சு
வெளி இணைப்புகள்
[தொகு]- இண்டர்நெட் மூவி டேட்டாபேசில் கண்ணூர் டீலக்சு