கணுக்கேணி

ஆள்கூறுகள்: 9°13′N 80°48′E / 9.217°N 80.800°E / 9.217; 80.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணுக்கேணி
Kanukkerny
கிராமம்
கணுக்கேணி is located in இலங்கை
கணுக்கேணி
கணுக்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°48′E / 9.217°N 80.800°E / 9.217; 80.800
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

கணுக்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணுக்கேணி&oldid=3896761" இலிருந்து மீள்விக்கப்பட்டது