கணிதப் புவியறிவியல் (இதழ்)
Appearance
கணிதப் புவியறிவியல் Mathematical Geosciences | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Math. Geosci. |
துறை | புவிகணிதம், புவி அறிவியல், கணிதம் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | இசுபிரிங்கர் பதிப்பகம் |
குறியிடல் | |
ISSN | 0882-8121 (அச்சு) 1573-8868 (இணையம்) |
இணைப்புகள் | |
கணிதப் புவியறிவியல் (Mathematical Geosciences) என்பது இசுங்கர் பதிப்பகத்தால் அரை-காலாண்டுக்கொருமுறை வெளியிடப்படும் ஆய்விதழாகும். பன்னாட்டு கணிதப் புவியறிவியல் சங்கத்திற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது[1]. கணிதப் புவியறிவியல் தொடர்பான மூலக் கட்டுரைகளை இவ்விதழ் வெளியிடுகிறது. புவி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு வழிமுறைகளின் ஆய்வுகளில் இவ்விதழ் கவனம் செலுத்துகிறது. இவ்விதழின் தாக்க காரணி 1.909 ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mathematical Geosciences". Springer. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.