கட்ச் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்ச் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிரெம்னோமைசு
இனம்:
கி. கட்ச்சிகசு
இருசொற் பெயரீடு
கிரெம்னோமைசு கட்ச்சிகசு
(விராக்டன், 1912)
வேறு பெயர்கள் [1]
  • கிரெம்னோமைசு ஆசுட்ராலிசு தாமசு, 1916
  • கிரெம்னோமைசு ஆசுட்ராலிசு சிற். சிவா தாமசு, 1916
  • கிரெம்னோமைசு cutchicus சிற். leechi ஹாரிசன், 1974
  • கிரெம்னோமைசு cutchicus சிற். medius (தாமசு, 1916)
  • கிரெம்னோமைசு மீடியசு சிற். caenosa தாமசு, 1916
  • கிரெம்னோமைசு மீடியசு தாமசு, 1916
  • கிரெம்னோமைசு மீடியசு சிற். ராஜ்புத் தாமசு, 1916
  • கிரெம்னோமைசு மீடியசு சிற். caenosus தாமசு, 1916
  • ரேட்டசு கட்ச்சிகசு சிற். rajput (தாமசு, 1916)
  • ரேட்டசு கட்ச்சிகசு சிற். siva (தாமசு, 1916)
  • ரேட்டசு கட்ச்சிகசு (விராக்டன், 1912)
  • ரேட்டசு கட்ச்சிகசு சிற். australis (தாமசு, 1916)
  • ரேட்டசு கட்ச்சிகசு சிற். கட்ச்சிகசு (விராக்டன், 1912)

கட்ச் எலி (Cutch rat) அல்லது கட்ச் பாறை எலி (கிரெம்னோமைசு கட்ச்சிகசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.

கட்ச் எலி இந்தியாவில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்த எலி ஆந்திரப் பிரதேசம், பீகார், குசராத், சார்கண்டு, கருநாடகா மற்றும் இராசத்தான் மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Molur, S.; Nameer, P.O. (2017). "Cremnomys cutchicus". IUCN Red List of Threatened Species 2016: e.T5513A115072200. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T5513A22417358.en. https://www.iucnredlist.org/species/5513/115072200. பார்த்த நாள்: 9 March 2023. 
  2. Baillie, J. & CBSG CAMP India Workshop 2000. Cremnomys cutchicus. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 9 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்ச்_எலி&oldid=3744649" இலிருந்து மீள்விக்கப்பட்டது