கடை தெய்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடைக்காரக் கடவுள்கள்/சந்தைக் கடவுள்கள்
லைரெம்பிகள்-இல் ஒருவர்
வேறு பெயர்கள்கெய்தெல் கபி லைரெம்பிசிங்
கெய்தெல் கபி லைரெம்பிசிங்
வகைமெய்டேய் இனத்தின் தெய்வங்கள்
இடம்கடைவீதி அல்லது சந்தைகளில் உள்ள கடைகள்
நூல்கள்காம்நுங் எங்கால் லெஇஷாபா புயா
சமயம்பண்டைய கங்க்லீபாக்
விழாக்கள்இலாய் அரோபா

கடை நடத்தும் தெய்வங்கள் அல்லது கடைக்கார தெய்வங்கள் , பழங்கால காங்கிலிபாக்கின் ( பழங்கால மணிப்பூர் ) மெய்டே புராணங்கள் மற்றும் மதத்தில் ( சனமாஹிசத்தில் ) வெவ்வேறு சந்தைக் கடைகளை வைத்திருப்பதற்காக அறியப்பட்ட தெய்வங்கள் ஆகும். எத்தனை கடைக்கடை தேவதைகள் இருக்கிறார்கள் என்பதற்கு வெவ்வேறு கதைகள் வெவ்வேறு பதில்களைக் கொண்டுள்ளன. அவை செங் லீமா, சிங்கா லீமா, ஹெய்போக் லீமா, ஹெய் லீமா, லா லீமா, பூ லீமா, பிஷும் லீமா, தங்சிங் லீமா, வைஷெங் லீமா, வைது லீமா மற்றும் வால் லீமா ஆகியவையாகும், [1][2][3]

பட்டியல்[தொகு]

பெயர் விற்கும் பொருட்கள்
செங் லீமா அரிசி
சிங்கா லீமா பருப்பு வகைகள், தாணியங்கள், காய்கறிகள்
சிங்கா லீமா இரும்புப் பொருட்கள், குறுவாள்கள், கத்திகள், கத்தரிகள், கரண்டிகள்
ஹீ லீமா பழங்கள் மற்றும் இனிப்புகள்
லா லீமா வாழை இலைகள்
பு லீமா பானைகள் மற்றும் தட்டுகள்
பிஷும் லீமா கடவுள்களுக்கான ஆடைகள், இடைக் கச்சுகள், மேலாடைகள்,தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்
தங்க்சிங் லீமா

மூலிகைகல், மிளகு, பட்டை

வைஷெங் லீமா உப்புக் கட்டிகள்
வாய்தௌ லீமா உணவிற்குப் பயண்படும் எண்ணெய்கள்
வால் லீமா சமைத்தல், உண்ணுதல் மற்றும் அடுப்பறை தொடர்பான தெய்வம்

மேலும் பார்க்க[தொகு]

  • எமோயினு, செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம்
  • பௌலிமா, விவசாயம், நெல் மற்றும் அரிசியின் தெய்வம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடை_தெய்வங்கள்&oldid=3673726" இலிருந்து மீள்விக்கப்பட்டது