உள்ளடக்கத்துக்குச் செல்

குறுவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய இலத்தீன அமெரிக்கக் குறுவாள்

குறுவாள் (machete) (/məˈʃɛti/; எசுப்பானிய ஒலிப்பு: [maˈtʃete]) அகன்ற அலகுள்ள கோடரியைப் போல அல்லது வாளைப் போல பயன்படும் தோட்டக் கருவியாகும். வாள் அலகின் நீளம் 32.5 செமீ முதல் 45 செமீ வரை அமையும். வாளின் த்ஹடிப்பு 3 மிமீ ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவாள்&oldid=2893413" இலிருந்து மீள்விக்கப்பட்டது