கடற்கொள்ளையில் பெண்கள்

கடற்கொள்ளையில் பெண்கள் ( Women in piracy ) வரலாற்றில் பெரும்பாலான கடற்கொள்ளையர்கள் ஆண்களாக இருந்தபோதிலும், [3] பெண் கடற்கொள்ளையர்களுக்கு சுமார் நூறு அறியப்பட்ட உதாரணங்கள் உள்ளன, [4][a] அவர்களில் நாற்பது பேர் கடற்கொள்ளையின் பொற்காலத்தில் செயல்பட்டவர்கள். [6] சில பெண்கள் கடற்கொள்ளையர்களின் தலைவர்களாகவும் சிலர் முழு கடற்கொள்ளையர்களாகவும் இருந்து வழிநடத்தியுள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த கடற்கொள்ளையர் பெண்களில் செங் இ சாவோ (1775-1844) மற்றும் உவாங் பாமேய் (1906-1982) போன்றவர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் பல்லாயிரக்கணக்கான கடற்கொள்ளையர்களை வழிநடத்தினர். [7] [8]
பெண்களின் பாத்திரம்
[தொகு]கடற்கொள்ளையர்களாக இருந்த சிலரைத் தவிர, பெண்கள் இரண்டாம் நிலையிலிருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்வது, பணம் கடன் கொடுப்பவர்களாகவும், திருடப்பட்ட பொருட்களை வாங்குபவர்களாகவும், மதுக்கடை பராமரிப்பாளர்களாகவும், பால்வினைத் தொழிலாளியாகவும் மற்றும் கடற்கொள்ளையர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரின் குடும்ப உறுப்பினர்களாக இருந்ததன் மூலம் வரலாற்று ரீதியாக அதிக அளவில் கடற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.[3] [9] சில பெண்கள் கடற்கொள்ளையர்களை மணந்து, தங்கள் வீடுகளையோ அல்லது நிறுவனங்களையோ கொள்ளையர்களின் பாதுகாப்பான புகலிடங்களாக மாற்றிக் கொண்டனர்.[10] இந்த இரண்டாம் நிலை பாத்திரங்களில் பெண்கள் மூலம், கடற்கொள்ளையர்கள் பெண்களால் வலுவாக ஆதரிக்கப்பட்டனர்.[11] இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் போன்ற மன்னர்கள் உட்பட சில செல்வாக்கு மிக்க பெண்கள்ஆ. 1558–1603, கடற்கொள்ளையர்களின் சக்திவாய்ந்த புரவலர்களாகவும் செயல்பட்டனர்.[3] அவர்கள் குறைந்த கல்வியையேப் பெற்றிருந்தாலும், சமகால கடற்கொள்ளையில் இந்த முக்கியமான இரண்டாம் நிலைப் பாத்திரங்களை பெண்கள் இன்றும் வகிக்கின்றனர். உதாரணமாக , சோமாலியாவின் கடற்கரையில் உள்ள கடற்கொள்ளையானது போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பங்கேற்கும் கரையோரப் பெண்களால் பெரிய அளவில் ஆதரிக்கப்படுகிறது.[12]
ஆண் வேடத்தில் பெண்கள்
[தொகு]பொதுவாக கடல்வழிப் பயணம் என்பது வரலாற்று ரீதியாக மிகவும் ஆண்பால் சார்ந்த செயலாகும். [13] கடற்கொள்ளையர்களாக மாறிய பெண்கள் சில சமயங்களில் ஆண்களாக மாறுவேடமிட்டனர். ஏனெனில் அவர்கள் கொள்ளையர்கள் கப்பல்களில் அரிதாகவே அனுமதிக்கப்படுகிறார்கள். கடற்கொள்ளையின் பொற்காலத்தில் பல கப்பல்களில், பெண்கள் துரதிர்ஷ்டவசமாக பார்க்கப்படுவதாலும், ஆண் குழு உறுப்பினர்கள் பெண்கள் மீது சண்டையிடுவார்கள் என்ற அச்சத்தாலும் ஒப்பந்தம் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டனர் . ஆன் போனி (1697–?) மற்றும் மேரி ரீட் (1685–1721) போன்ற பல பிரபலமான பெண் கடற்கொள்ளையர்கள் அதற்கேற்ப ஆடை அணிந்து ஆண்களாக நடித்தனர்.[14] பல கடற்கொள்ளை செய்த பெண்களின் பாலினம் அவர்கள் பிடிபட்ட பின்னரே அம்பலப்படுத்தப்பட்டதால், எஞ்சியிருக்கும் ஆதாரங்களால் சுட்டிக்காட்டப்பட்டதை விட அதிகமான பெண்கள் கடற்கொள்ளையர்களாக இருந்திருக்கலாம்.{Sfn|Rediker|2011|p=112}}
நாட்டுப்புறக் கதைகளில்
[தொகு]வரலாற்றுப் பெண் கடற்கொள்ளையர்களைத் தவிர, திருட்டுப் பெண்களும் அடிக்கடி புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் தோன்றியுள்ளனர். ஆரம்பகால பெண் கடற்கொள்ளையர் கிரேக்க புராணங்களின் அடலாண்டாவாக இருக்கலாம். புராணத்தின் படி திராயன் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ஆர்கனாட்டுகளுடன் சேர்ந்தார்.[15] நோர்டிக் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நோர்சு தொன்மவியல் கதைகள் சரிபார்க்கப்படாதவை என்றாலும், கப்பல்கள் மற்றும் கடற்படைகளை வழிநடத்திச் சென்ற ஏராளமான பெண் போர்வீரர்கள் ( கேடயப் பணிப்பெண்கள் ) இருந்தனர்.[16] பெண் கடற்கொள்ளையர்கள் நவீன புனைகதைகளில் பல்வேறு பாத்திரங்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கலாச்சார விதிமுறைகள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கற்பனையான கடற்கொள்ளையர் பெண்கள் சில சமயங்களில் பெண் சுதந்திரத்தின் சின்னங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.[17]
கற்பனையில் கடற்கொள்ளையர் பெண்கள்
[தொகு]
கடற்கொள்ளையர் பெண்களின் வரலாற்று கற்பனையான சித்தரிப்புகள் பெரும்பாலும் பெண்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் பற்றிய அவர்களின் காலத்தின் ஒரே மாதிரியான வடிவங்களை பிரதிபலிக்கின்றன. [18] எ ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் பைரேட்ஸ் (1724) என்ற புத்தகத்தில் பெண் கடற்கொள்ளையர்களின் சித்தரிப்புகள் ஒருவிதமான அமைதியின்மையைக் காட்டுகின்றன.[18] புத்தகத்தின் டச்சுப் பதிப்பிலுள்ள (1725) விளக்கப்படங்கள், பெண் கடற்கொள்ளையர்களை விரும்பத்தகாதவர்களாகவும், வெற்று மார்புடனும், நீதி மற்றும் வணிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புள்ளிவிவரங்களை மதிக்காமலிருப்பது போன்றும் சித்தரிக்கின்றன. [18] கடற்கொள்ளையர் புனைகதை 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரிய அளவில் பிரபலமடைந்தது . எழுதப்பட்ட பல கதைகளில் பெண் கடற்கொள்ளையர்கள் நடித்த புதினங்களும் அடங்கும். [19] பெண் கடற்கொள்ளையர்கள் மற்றும் போர்வீரர்களுடன் இதுபோன்ற பல கதைகள் பெரும்பாலும் மிகவும் பாரம்பரியமாகவே இருந்தன. பெண்கள் ஒரு ஆணின் பாசத்தை வெல்வதற்காக அல்லது மீண்டும் பெறுவதற்காக கடலுக்கு அல்லது போருக்குச் செல்வதாகவேச் சித்தரிக்கப்பட்டனர். [20] சில கதைகளில் பெண் கடற்கொள்ளையர்கள் தைரியம், திறமை மற்றும் நல்லொழுக்கத்தில் ஆண்களை விட ஒருபடி மேலோங்கியிருந்தனர்.[19] பேன்னி காம்ப்பெல், த பீமேல் பைரேட் கேப்டன் (1844) போன்ற சில படைப்புகள், சிறந்த சாகசங்களை உள்ளடக்கியிருந்தன. ஆனால் மையக் கதபாத்திரமான பெண் ஒரு ஆணைக் கண்டுபிடித்து அவனோடு சேர்வதோடு முடிவடைந்தது. ஒருவேளை இது பெண்மையின் பாரம்பரிய கருத்துக்களுடன் அதிகம் முரண்படாத முயற்சியாக இருக்கலாம்.[21]
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ The exact number differs depending on whether legendary figures are included and on how "pirate" is defined. Some scholars for instance include mythological figures such as Atalanta and privateers such as Louise Antonini (1771–1861) and Julienne David (1773–1843).[4] Some figures once viewed as pirates, such as Charlotte Badger (1778–after 1843) have also been demonstrated to have been victims of highly fictionalized sensationalism.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murray 1987, ப. 71.
- ↑ Murray 1987, ப. 143.
- ↑ 3.0 3.1 3.2 Powell 2015, Chapter 6.
- ↑ 4.0 4.1 Zuidhoek 2022, ப. 3.
- ↑ Hardie 2019, ப. 84.
- ↑ Hollick 2017, Were Women There in the Golden Age of Piracy?.
- ↑ Zuidhoek 2022, ப. 163.
- ↑ Klausmann, Meinzerin & Kuhn 1997, ப. 54–55.
- ↑ Pennell 2001, ப. 284.
- ↑ Pennell 2001, ப. 289–290.
- ↑ Gilmer 2019, ப. 372.
- ↑ Gilmer 2019, ப. 371–372, 383.
- ↑ Appleby 2013, ப. 191.
- ↑ Pennell 2001, ப. 285, 303.
- ↑ Zuidhoek 2022, ப. 48.
- ↑ Mueller-Vollmer & Wolf 2022, ப. 216.
- ↑ Parker 2013, Pirate Utopianism.
- ↑ 18.0 18.1 18.2 Lincoln 2015, 'Stand and Deliver': The Pirate Inheritance.
- ↑ 19.0 19.1 Williams & Edwards 2001, ப. 357.
- ↑ Mann 2018.
- ↑ Ganser 2020, ப. 116–117.
நூல் பட்டியல்
[தொகு]- Allison, Ariel E. (2012). "Rachel Wall". Women Criminals: An Encyclopedia of People and Issues (in ஆங்கிலம்). ABC-CLIO. ISBN 978-0-313-33713-0.
- Appleby, John C. (2013). Women and English Piracy, 1540-1720: Partners and Victims of Crime (in ஆங்கிலம்). Boydell & Brewer Ltd. ISBN 978-1-84383-869-2.
- Arsovska, Jana; Allum, Felia (2014). "Introduction: women and transnational organized crime" (in en). Trends in Organized Crime 17 (1): 1–15. doi:10.1007/s12117-014-9223-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1936-4830.
- Batterberry, Michael; Batterberry, Ariane (1998). On the Town in New York: The Landmark History of Eating, Drinking, and Entertainments from the American Revolution to the Food Revolution (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-76805-7.
- Compton, Nic (2013). Why Sailors Can't Swim and Other Marvellous Maritime Curiosities (in ஆங்கிலம்). A&C Black. ISBN 978-1-4081-9263-4.
- Druett, Joan (2001). She Captains: Heroines and Hellions of the Sea (in ஆங்கிலம்). Simon and Schuster. ISBN 978-0-7432-1437-7.
- Duncombe, Laura Sook (2017). Pirate Women: The Princesses, Prostitutes, and Privateers Who Ruled the Seven Seas (in ஆங்கிலம்). Chicago Review Press. ISBN 978-1-61373-604-3.
- Edwards, Peter (2012). The Encyclopedia of Canadian Organized Crime: From Captain Kidd to Mom Boucher (in ஆங்கிலம்). McClelland & Stewart. ISBN 978-1-55199-688-2.
- Fontana, Nicolò (2012). Piracy, maritime security and Japan's initiatives (Laurea thesis). Ca' Foscari University of Venice.
- Ganser, Alexandra (2020). Crisis and Legitimacy in Atlantic American Narratives of Piracy: 1678-1865 (in ஆங்கிலம்). Springer Nature. ISBN 978-3-030-43623-0.
- Gilmer, Brittany (2019). "Invisible Pirates: Women and the Gendered Roles of Somali Piracy" (in en). Feminist Criminology 14 (3): 371–388. doi:10.1177/1557085117741361. பன்னாட்டுத் தர தொடர் எண்:1557-0851. http://journals.sagepub.com/doi/10.1177/1557085117741361.
- Gosse, Philip (2012). The History of Piracy (in ஆங்கிலம்). Courier Corporation. ISBN 978-0-486-14146-6.
- Greenwood, F. Murray; Boissery, Beverley (2000). Uncertain Justice: Canadian Women and Capital Punishment, 1754-1953 (in ஆங்கிலம்). Dundurn. ISBN 978-1-4597-1781-7.
- Guo, Weiting (2019). "The Portraits of a Heroine: Huang Bamei and the Politics of Wartime History in China and Taiwan, 1930–1960". Cross-Currents: East Asian History and Culture Review 33: 6–31. https://cross-currents.berkeley.edu/e-journal/issue-33/guo. பார்த்த நாள்: 2024-02-25.
- Hardie, Elsbeth (2019). "Was Charlotte Badger a Colonial Renegade?" (in en). The Journal of New Zealand Studies (NS28). doi:10.26686/jnzs.v0iNS28.5422. பன்னாட்டுத் தர தொடர் எண்:2324-3740. https://ojs.victoria.ac.nz/jnzs/article/view/5422.
- Harrison Lindbergh, Katarina (2017). Nordisk mytologi: från A till Ö (in ஸ்வீடிஷ்). Historiska Media. ISBN 978-91-7789-868-9.
- Hedenstierna-Jonson, Charlotte; Kjellström, Anna; Zachrisson, Torun; Krzewińska, Maja; Sobrado, Veronica; Price, Neil; Günther, Torsten; Jakobsson, Mattias et al. (2017). "A female Viking warrior confirmed by genomics". American Journal of Physical Anthropology 164 (4): 853–860. doi:10.1002/ajpa.23308. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9483. பப்மெட்:28884802.
- Hermanson, Lars (2013). "How to Legitimate Rebellion and Condemn Usurpation of the Crown: Discourses of Fidelity and Treason in the Gesta Danorum of Saxo Grammaticus". Disputing Strategies in Medieval Scandinavia (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-22159-8.
- Hollick, Helen (2017). Pirates: Truth and Tales (in ஆங்கிலம்). Amberley Publishing Limited. ISBN 978-1-4456-5216-0.
- Holston, Kim R.; Winchester, Tom (2018). Science Fiction, Fantasy and Horror Film Sequels, Series and Remakes: An Illustrated Filmography, Volume II (1996-2016) (in ஆங்கிலம்). McFarland. ISBN 978-1-4766-2985-8.
- Klausmann, Ulrike; Meinzerin, Marion; Kuhn, Gabriel (1997). Women Pirates and the Politics of the Jolly Roger (in ஆங்கிலம்). Black Rose Books. ISBN 978-1-55164-059-4.
- Langford, Michelle (2012). Directory of World Cinema: Germany (in ஆங்கிலம்). Intellect Books. ISBN 978-1-84150-465-0.
- Lim, Patricia (2011). Forgotten Souls: A Social History of the Hong Kong Cemetery (in ஆங்கிலம்). Hong Kong University Press. ISBN 978-962-209-990-6.
- Lincoln, Margarette (2015). British Pirates and Society, 1680-1730 (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-317-17166-9.
- Little, Benerson (2016). The Golden Age of Piracy: The Truth Behind Pirate Myths (in ஆங்கிலம்). New York: Skyhorse Publishing, Inc. ISBN 9781510713048.
- Macintyre, Ben (2011). The Napoleon of Crime: The Life and Times of Adam Worth, Master Thief (in ஆங்கிலம்). Crown. ISBN 978-0-307-88647-7.
- Mann, Abigail (2018). Gale Researcher Guide for: Transgender Literature and the New Nation (in ஆங்கிலம்). Gale, Cengage Learning. ISBN 978-1-5358-4761-2.
- Mondschein, Ken (2017). Game of Thrones and the Medieval Art of War (in ஆங்கிலம்). McFarland. ISBN 978-0-7864-9970-0.
- Mueller-Vollmer, Tristan; Wolf, Kirsten (2022). Vikings: An Encyclopedia of Conflict, Invasions, and Raids (in ஆங்கிலம்). ABC-CLIO. ISBN 978-1-4408-7730-8.
- Murray, Dian H. (1987). Pirates of the South China Coast, 1790-1810. Stanford, California: Stanford University Press. ISBN 9780804713764.
- Murray, Dian H. (2001). "Cheng I Sao in Fact and Fiction". In Pennell, C. R. (ed.). Bandits at Sea: A Pirates Reader. New York: New York University Press. pp. 253–282. ISBN 9780814766781.
- Owen, Erika (2021). Lawbreaking Ladies: 50 Tales of Daring, Defiant, and Dangerous Women from History (in ஆங்கிலம்). Simon and Schuster. ISBN 978-1-9821-4709-9.
- Parker, Martin (2013). Alternative Business: Outlaws, Crime and Culture (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-61745-4.
- Pennell, C. R. (2001). Bandits at Sea: A Pirates Reader (in ஆங்கிலம்). New York University Press. ISBN 978-0-8147-6678-1.
- Powell, M. (2015). British Pirates in Print and Performance (in ஆங்கிலம்). Springer. ISBN 978-1-137-33992-8.
- Price, Neil; Hedenstierna-Jonson, Charlotte; Zachrisson, Torun; Kjellström, Anna; Storå, Jan; Krzewińska, Maja; Günther, Torsten; Sobrado, Verónica et al. (2019). "Viking warrior women? Reassessing Birka chamber grave Bj.581" (in en). Antiquity 93 (367): 181–198. doi:10.15184/aqy.2018.258. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-598X.
- Probasco, Nathan (2017). "Dorothy Monk Killigrew (ca. 1570–ca. 1633)". A Biographical Encyclopedia of Early Modern Englishwomen: Exemplary Lives and Memorable Acts, 1500–1650. Routledge. ISBN 978-0-7546-6900-5.
- Rediker, Marcus (2011). Villains of All Nations: Atlantic Pirates in the Golden Age (in ஆங்கிலம்). Beacon Press. ISBN 978-0-8070-9538-6.
- Rickels, Laurence A. (2008). Ulrike Ottinger: The Autobiography of Art Cinema (in ஆங்கிலம்). University of Minnesota Press. ISBN 978-0-8166-5330-0.
- Sawyer, P. H. (2003) [1982]. Kings and Vikings: Scandinavia and Europe AD 700–1100. Routledge. ISBN 0-415-04590-8.
- Sharp, Anne Wallace (2002). Daring Pirate Women (in ஆங்கிலம்). Twenty-First Century Books. ISBN 978-0-8225-0031-5.
- Stanley, Jo; Chambers, Anne; Murray, Dian H.; Wheelwright, Julie (1995). Bold in Her Breeches: Women Pirates Across the Ages (in ஆங்கிலம்). Pandora. ISBN 978-0-04-440892-5.
- Stefoff, Rebecca (2014). Mary Read and Anne Bonny (in ஆங்கிலம்). Cavendish Square Publishing, LLC. ISBN 978-1-5026-0201-5.
- Steinhoff, Heike (2011). Queer Buccaneers: (de)constructing Boundaries in the Pirates of the Caribbean Film Series (in ஆங்கிலம்). LIT Verlag Münster. ISBN 978-3-643-11100-5.
- Streifert Eikeland, Katarina (2014). "Kvinnan och havet". Med hjärta och hjärna: En vänbok till professor Elisabeth Arwill-Nordbladh (in ஸ்வீடிஷ்). University of Gothenburg. ISSN 1403-8293.
- Theophilus, Fox, Edward (2013). 'Piratical Schemes and Contracts': Pirate Articles and Their Society 1660-1730 (in ஆங்கிலம்). Exeter: University of Exeter.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Tingdal, Birgitta (2020). "Johanna Hård". Biographical Dictionary of Swedish Women (in ஸ்வீடிஷ்). Retrieved 3 October 2022.
- Williams, Daniel E.; Edwards, Mary K. Bercaw (2001). "Pirate Literature". Encyclopedia of American Literature of the Sea and Great Lakes (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. ISBN 978-0-313-30148-3.
- Wolke, Lars Ericson (2015). Kapare och pirater: i Nordeuropa under 800 år (in ஸ்வீடிஷ்). Svenska Historiska Media Förlag AB. ISBN 978-91-7545-178-7.
- Zhanial, Susanne (2019). Postmodern Pirates: Tracing the Development of the Pirate Motif with Disney's Pirates of the Caribbean (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-41609-3.
- Zuidhoek, Arne (2022). The Pirate Encyclopedia: The Pirate's Way (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-51567-3.