பால்வினைத் தொழில்
Appearance
பால்வினைத் தொழில் (prostitution) என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும்.[1][2] பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prostitution – Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Prostitution Law & Legal Definition". US Legal. பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.