கச்சாய் கண்ணகை அம்மன் கோவில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கச்சாய் கண்ணகை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே கச்சாய் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் கோயில் ஆகும்.
கோவில் நிகழ்வுகள்
[தொகு]பங்குனித் திங்கள் (வேள்வி), வைகாசி விசாகப்பொங்கல், ஆனி உத்தரம் (திருவிழா பத்து நாட்கள்), ஆடித் திங்கள், மார்கழி திருவெம்பாவை (பத்து நாட்கள்),