கங் மின் கியுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங் மின் கியுக்
160826 강민혁 뮤직뱅크 출근.jpg
கங் மின்-ஹ்யுக்
பிறப்புகங் மின்-ஹ்யுக்
சூன் 28, 1991 (1991-06-28) (அகவை 31)
கோயங்
தென் கொரியா
பணிபாடகர்-பாடலாசிரியர்
டிரம்மர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

கங் மின் கியுக் (ஆங்கில மொழி: Kang Min Hyuk) (பிறப்பு: ஜூன் 28, 1991) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர்-பாடலாசிரியர் ஆவார். இவர் தி ஹெர்ஸ், எண்டர்டெயினர், ஹாஸ்பிடல் சிப் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010ஆம் ஆண்டு கினோ ஐ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்_மின்_கியுக்&oldid=2783873" இருந்து மீள்விக்கப்பட்டது