கிறிஸ்டல்
தோற்றம்
கிறிஸ்டல் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 24, 1994 சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா அமெரிக்கா |
| பணி | |
| செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
| வலைத்தளம் | |
| fx | |
கிறிஸ்டல் (ஆங்கிலம்: Chrystal Soo Jung) (பிறப்பு: அக்டோபர் 24, 1994) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தி ஹெர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.