ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்
இது கே-தொடர் என்ற முகப்புத்தகத்தில் வெளியனா தமிழ் சுவரொட்டி.
வகைகாதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துலீ மியுங்-சூக்
இயக்கம்பயோ மின்-சூ
நடிப்புபார்க் ஷின்-ஹே
யுங் யோங்-ஹ்வா
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்15 +1 சிறப்பு
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புசோய் ஹாங்-மி
ஓட்டம்70 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை (இரவு 9:55 மணிக்கு)
தயாரிப்பு நிறுவனங்கள்ஜே எஸ் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஎம்பிசி
ஒளிபரப்பான காலம்29 சூன் 2011 (2011-06-29) –
19 ஆகத்து 2011 (2011-08-19)
Chronology
முன்னர்தி கிரேட்டஸ்ட் லவ்
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பயோ மின்-சூ என்பவர்இயக்கியுள்ளார். இந்த தொடரில் கதாநாயகியாக பார்க் ஷின்-ஹே மற்றும் கதாநாயகனாக யுங் யோங்-ஹ்வா நடித்துள்ளனர். [1]

இந்த தொடர் 29 ஜூன் 2011ஆம் ஆண்டு முதல் 19 ஆகஸ்ட் 2011ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 15 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hong, Lucia (4 May 2011). "Jung Yong-hwa, Park Shin-hye hold first script reading for MBC drama". TenAsia. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  2. Hong, Lucia (2 June 2011). "Couple shots of Park Shin-hye and Jung Yong-hwa revealed". TenAsia. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  3. Hong, Lucia (24 June 2011). "CNBLUE Jung Yong-hwa says Park Shin-hye is like a member of band". TenAsia. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  4. Kwon, Mee-yoo (28 June 2011). "Campus romance to pull at Heartstrings". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  5. Choi, Min-ji (25 August 2011). "Heartstrings Jung Yong Hwa & Park Shin Hye, "Thank you for the precious times"". enewsWorld. CJ E&M. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்&oldid=3578936" இலிருந்து மீள்விக்கப்பட்டது