ககுட்ஸுசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ககு-ட்ஸுசி(カグツチ) நெருப்பின் கமி(தெய்வம்) ஆவார். இவரை ஹினொககுட்ஸுசி அல்லது ஹொ-மசுபி எனவும் அழைப்பர்.

புராணக்கதை[தொகு]

ககு-ட்ஸுசியின் பிறப்பு இவரின் தாய் இஸநாமியை எரித்தது. எனவே இவர் பிறந்த பிறகு இஸநாமி உயிரிழந்தார். இதனால் மிகுந்த ஆத்திரமுற்ற இஸநாகி ககு-ட்ஸுசியை தலை கொய்து, அவரது உடலை எட்டு துண்டுகளாக வெட்டினார். எட்டு துண்டுகளும் ஜப்பானின் எட்டு எரிமலைகளாக உருமாற்றம் பெற்றன. இஸநாகியின் வாளில் இருந்து வடிந்த ரத்தத்தில் இருந்து எட்டு வாளின் கமி தோன்றினர்.

ககு-ட்ஸுசியின் பிறப்பு, ஜப்பானிய புராணக்கதைகளில், உலகத்தின் பிறப்பு நிறைவுறுதலையும், இறப்பின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. எங்கிஷிகி என்ற நூலில், இஸநாமி மரண வேதனையில் இருக்கும் போது நீரின் கமிஆன மிஸுஹமெவை பெற்றெடுக்கிறார். மிஸுஹமெவிடம் ககு-ட்ஸுசி ஆத்திரமுற்றால் அவரை அமைதுப்படுத்துப்படி பணிக்கிறார் இஸநாமி.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Ashkenazy, Michael. Handbook of Japanese Mythology. Santa Barbara, California: ABC-Clio, 2003.
  • Bock, Felicia G., trans. Engi-shiki: Procedures of the Engi Era. ASU Center for Asian Studies (Occasional Paper #17).

வெளி இணைப்புகள்[தொகு]

Amaterasu cave crop.jpg

ஜப்பான் தொன்மவியல்

தொன்ம நூல்கள் மற்றும் கதைகள்:
கொஜிக்கி | நிஹொன் ஷொக்கி | ஒட்டொகிஸோஷி | யொட்ஸுய கைடன்
உரஷிம டரோ | கின்டரோ | மொமொடரோ | டமமொ-நொ-மயெ
தெய்வங்கள்:
இஸநமி | இஸநகி | அமெட்டெரஸு
சுசனொ-ஒ | அம-நொ-உஸுமெ | இனரி
தெய்வங்களின் பட்டியல் | கமி | ஏழு அதிர்ஷ்ட தேவதைகள்
மாய உயிரணங்கள்:
ஒனி | கப்பா | டெங்கு | டனுக்கி | கிட்ஸுனெ | யோக்கை | டிராகன்
புனித இடங்கள்:
ஹுவெயி மலை | 'ஃபுஜி மலை | இஸுமொ | ரியூகூ-ஜோ | டக்கமகஹரா | யொமி

மதம் | புனித பொருட்கள் | விலங்குகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககுட்ஸுசி&oldid=1348759" இருந்து மீள்விக்கப்பட்டது