யமத்தா நோ ஒரொச்சி
Appearance
யமத்தா நோ ஒரொச்சி ஜப்பானியத் தொன்மவியில் இடம்பெறும் ஒரு இராட்சத எண்தலை பாம்பு ஆகும். ஜப்பானிய மொழியில் இதை ヤマタノオロチ என்று அழைப்பர். இது, 八俣—の--大蛇 முன்று பகுதிகளாக பிரித்து நோக்கப்படல் வேண்டும். இது "யமத்தா நோ ஒரொச்சி" என வாசிக்கப் பட வேண்டும்.
- 八--ய --எட்டு
- 俣--மத்தா-பிரிவுகள்
- の--நொ--உடைமையை குறிக்கும் விகுதி
- 大蛇-- ஒரொச்சி
- 大--ஒ--பெரிய
- 蛇--ரொச்சி-- பாம்பு[1][2][3]
சுருக்கமாக இராட்சத எண்தலை பாம்பு எனலாம்.
இதை ஒரு டிராகன் விவரிக்கப்படுவது உண்டு. இந்த கொடிய விலங்கை சுசனோ என்ற கடவுள் கொன்றதாக பிரபல கதையாடல் ஒன்று தெரிவிக்கின்றது. இக்கதையாடல் மிக தத்ரூபமாக மேடையேற்றப்படுவது வழக்கம்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஒளிப்பேழை - ஒரு கதையாடல் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்