ஓபன்மீடியாவால்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
OpenMediaVault Logo.png
OMV Webinterface.png
Web interface (2013)
நிறுவனம்/
விருத்தியாளர்
Volker Theile
இயங்குதளக் குடும்பம் யூனிக்சு-லைக்
முதல் வெளியீடு 17 அக்டோபர் 2011; 8 ஆண்டுகள் முன்னர் (2011-10-17)
கிடைக்கும் மொழிகள் English, Chinese, Czech, Danish, Dutch, French, Galician, German, Greek, Hungarian, Italian, Japanese, Korean, Norwegian, Polish, Portuguese, Russian, Spanish, Swedish, Turkish, Ukrainian[1]
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் GNOME Shell
அனுமதி கட்டற்ற மென்பொருள் (குனூ பொதுமக்கள் உரிமம்)
இணையத்தளம் www.openmediavault.org

ஓபன்மீடியாவால்ட்டு(OpenMediaVault/OMV) என்பது வலையகம் இணைந்த சேமிப்பகங்களில் ஒன்றாகும்.[2][3] இது கட்டற்ற மென்பொருட்களால் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதனை வோல்கர் தீய்லே(Volker Theile) என்பவர் 2009 ஆம் ஆண்டு கட்டமைத்தார். இதன் இயக்குதளம் டெபியன் ஆகும். இது குனூ பொதுமக்கள் உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபன்மீடியாவால்ட்டு&oldid=2493734" இருந்து மீள்விக்கப்பட்டது