ஒ. ஜோதி
Jump to navigation
Jump to search
ஒ. ஜோதி (O. Jothi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியினைச் சார்ந்தவர். இவர் பொருளியளில் இளங்கலைப் பட்டத்தினை சென்னைப் பலகலைக்கழகத்தில் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த ஜோதி, 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Jothi. O(DMK):Constituency- CHEYYAR(TIRUVANNAMALAI) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-11-07 அன்று பார்க்கப்பட்டது.