ஒப்லோபோரிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒப்லோபோரிடே
கைமெனோதோரா கிளாசியாலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஒப்லோபோரிடே

தானா, 1852

ஓப்லோபோரிடே (Oplophoridae) குடும்பம் மிதவை இறால்களின் ஒரு வகைப்பாட்டு உயிரலகாகும். இவை ஓப்லோபோராய்டியா என்ற பெரும் குடும்பத்தின் ஒரே துணை உயிரலகாகும்.[1] இது பின்வரும் பேரினங்களைக் கொண்டுள்ளது:[1]

  • அகாந்தெபிரா ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1881
  • எபிரினா சுமித், 1885
  • கெட்டோரோஜெனிசு சேசு, 1986
  • கைமெனோடோரா சார்சு, 1877
  • ஜானிசெல்லா சேசு, 1986
  • கெம்பிரா, சேசு, 1986
  • மெனினோடோரா சுமித், 1882
  • நோடஸ்டோமசு ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1881
  • † ஒடோன்டோசெலியன் கராசினோ, 1994
  • ஓப்லோபோரசு எச். மில்னே-எட்வார்ட்சு, 1837
  • சிசுடெல்லாஸ்பிசு பேட், 1888
  • † தொனலோகாரிசு கராசினோ, 1998

மூலக்கூறு தொகுதிவரலாற்றுக்குரிய ஆய்வு தற்போது வரையறுக்கப்பட்ட குடும்பம் பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம் கொண்டது என்று கூறுகிறது. மேலும் ஓப்லோபோரசு, சிசுடெல்லாசுபிசு மற்றும் ஜானிசெல்லா தவிர அனைத்துப் பேரினங்களுக்கும் அகாந்தெபைரிடே குடும்பத்தின் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" (Portable Document Format). Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 
  2. Tin-Yam Chan; Ho Chee Lei; Chi Pang Li; Ka Hou Chu (2010). "Phylogenetic analysis using rDNA reveals polyphyly of Oplophoridae (Decapoda: Caridea)". Invertebrate Systematics 24 (2): 172–181. doi:10.1071/IS09049. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்லோபோரிடே&oldid=3919378" இலிருந்து மீள்விக்கப்பட்டது