ஐயோலி
Appearance
வகை | சுவைச்சாறு |
---|---|
தொடங்கிய இடம் | காத்தலோனியா/ஒக்சித்தானியா பிரான்சு, எசுப்பானியா |
முக்கிய சேர்பொருட்கள் | இடலை எண்ணெய், வெள்ளைப்பூண்டு |
ஐயோலி (Aioli, allioli அல்லது aïoli (/aɪˈoʊli/ அல்லது /eɪˈoʊli/; Provençal dialect ஆக்சிதம்: alhòli oc அல்லது aiòli oc; காட்டலான்: allioli [ˌaʎiˈɔli]; எசுப்பானியம்: alioli ) என்பது சுவைச்சாறுகளில் ஒன்றாகும். இது பூண்டும், இடலை எண்ணையும் கலந்து செய்யப்படும் பால்மம் நிலை உணவாகும். இவ்வுணவானது வடமேற்கு நடுநிலக் கடல் பகுதிகளின் சமையல் பாணியைச் சார்ந்தது.[1] பூண்டும், முட்டையும், எண்ணையும் கலந்து செய்யப்படும் 'மயோனிசு' () போல இருப்பதாக கருதுவோரும் உண்டு. ஆனால், இதில் முட்டை இருக்காது. அதிக பூண்டு இருக்கும்.[2][3][4][5] இந்த உணவுப் பொருளில் பல வகைகள் உண்டு. சிலர் இதில் எலுமிச்சை, மிளகு போன்றவற்றை சேர்த்தும் தயாரிப்பர். பிரான்சு நாட்டில் இதனுடன் கடுகும் கலந்து செய்யும் வழக்கும் உள்ளது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Larousse, Librairie (2009-10-13). Larousse Gastronomique: The World's Greatest Culinary Encyclopedia, Completely Revised and Updated (in ஆங்கிலம்). National Geographic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-46491-0.
- ↑ J.-B. Reboul, La Cuisinière Provençale 1910 (1st edition); 1989 (25th edition), p. 88
- ↑ Robert Courtine, The Hundred Glories of French Cooking (tr. Derek Coldman), 1973, p. 140
- ↑ Henri Philippon, Cuisine de Provence, 1977 (2nd ed), p. 20
- ↑ Mireille Johnston, The Cuisine of the Sun, 1976; Johnston gives one recipe without extra flavorings (p. 75) and one with mustard (p. 229)
- ↑ Prosper Montagné, Larousse Gastronomique (1938, tr. 1961), s.v.
- ↑ Olney, Richard (1994). Lulu's Provençal table: the exuberant food and wine from Domaine Tempier Vineyard. New York: HarperCollins. pp. 124–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-016922-2.