காத்தலோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கட்டலோனியா
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சிப் பகுதி
கட்டலோனிய தன்னாட்சிப் பகுதி
கட்டலோனிய கொடி
Flag
கட்டலோனிய அரசின் சின்னம்
Coat of arms
கட்டலோனியாவின் அமைவிடம்
கட்டலோனியாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 41°49′N 1°28′E / 41.817°N 1.467°E / 41.817; 1.467ஆள்கூறுகள்: 41°49′N 1°28′E / 41.817°N 1.467°E / 41.817; 1.467
தன்னாட்சி அரசுகள் ஸ்பெயின்
அரசியல் தலைநகர் பார்செலோனா
ஸ்பெயினின் ஆட்சிமன்ற பகுதிகள் பார்செலோனா மாகாணம், கிரோனா மாகாணம், லெய்டால் மாகாணம், தரகோனா மாகாணம்
அரசாங்க
 • முறை அரசியலமைப்பு கொண்ட அரசு
 • பகுதி கட்டலோனிய கவர்னர் ஜெனரல்
பரப்பு
 • மொத்தம் 32,114
Area rank ஆறாமிடம்
மக்கள் (2010)
 • மொத்தம் 75,04,881
 • அடர்த்தி 230
 • விழுக்காடு
சுருக்கம் கட்டலானியன்
ISO 3166-2 CT
அரசு மொழிகள் கட்டலான் மொழி, எசுப்பானிய மொழி,அக்சிடான் மொழி
கட்டலோனிய நாடாளுமன்றம் 135 உறுப்பினர்கள்
காங்கிரஸ் (ஸ்பெயின்) 47 உறுப்பினர்கள்
ஸ்பானிய செனட் சபை 16 செனட்டர்கள
Website Generalitat de Catalunya


கட்டலோனியா (Catalonia) என்பது ஸ்பெயின் நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் பார்செலோனா ஆகும். இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7,504,881 ஆகும். இது ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கட்டலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம்,[1] தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.[2] [3].

பார்சிலோனா கால்பந்துக் கழகம் உலக அளவில் முதல் இடத்தை வகிக்கிறது.[4]

கட்டலோனிய தன்னாட்சி பகுதி, எசுப்பானியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் கட்டலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Anthem of Catalonia Instrumental with lyrics
  2. http://www.parlament-cat.net/porteso/estatut/estatut_angles_100506.pdf
  3. http://www.scotsman.com/news/catalonia-is-not-a-nation-1-816831
  4. பார்சிலோனா வெற்றி
  5. ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் கோரி கட்டலோனியாவில் அடையாள வாக்கெடுப்பு

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காத்தலோனியா&oldid=1787625" இருந்து மீள்விக்கப்பட்டது