ஐயங்கன்குளம்
தோற்றம்
ஐயங்கன்குளம்
Iyankankulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°13′N 80°19′E / 9.217°N 80.317°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
ஐயங்கன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இவ்வூர்,[1] கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு காவல் நிலையம் ஒன்றும்,[2] அரசு மருத்துவமனை ஒன்றும்[3] அமைந்துள்ளன.
இங்குள்ள பாடசாலைகள்
[தொகு]- ஐயன்கங்குளம் மகா வித்தியாலயம்