ஐசோநிகோடினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐசோநிகோடினிக் அமிலம்[1]
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-4-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஐசோநிகோடினிக் அமிலம்
4-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம்
p-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம்
4-பிகோலினிக் அமிலம்
இனங்காட்டிகள்
55-22-1 Yes check.svgY
ChEBI CHEBI:6032 Yes check.svgY
ChEMBL ChEMBL1203 Yes check.svgY
ChemSpider 5709 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07446 Yes check.svgY
பப்கெம் 5922
UNII Y8SYN761TQ Yes check.svgY
பண்புகள்
C6H5NO2
வாய்ப்பாட்டு எடை 123.11 g·mol−1
தோற்றம் வெண்மை முதல் பழுப்பு வெண்மை நிறம் வரையிலான திண்மம்.
அடர்த்தி திண்மம்
உருகுநிலை
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் http://datasheets.scbt.com/sc-250188.pdf
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஐசோநிகோடினிக் அமிலம் (Isonicotinic acid) அல்லது 4-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம் என்பது C5H4N(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது 4-ஆவது இடத்தில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியைக் கொண்ட பிரிடினின் வழிப்பொருள் ஆகும். இது பிகோலினிக் அமிலம் அல்லது நிகோடினிக் அமிலத்தின் மாற்றியம் ஆகும். இவற்றில் கார்பாக்சில் தொகுதியானது முறையே 2- மற்றும் 3-ஆம் இடத்தில் உள்ளது.

வழிப்பொருட்கள்[தொகு]

ஐசோநிகோடினிக் அமிலங்கள் என்ற வார்த்தையானது ஐசோநிகோடினிக் அமிலத்தின் வழிப்பொருள்களுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஐதரசைடு வழிப்பொருள்கள் ஐசோனியாசிட், ஐப்ரோனியாசிட் மற்றும் நியாலமைடு ஆகியவை அடங்கும். அமைடு மற்றும் எசுத்தர் வழிப்பொருள்கள் எத்தியோனமைடு மற்றும் டெக்சாமெதசோன் ஐசோநிகோடினேட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Isonicotinic acid at chemicalland21.com