ஏரிகுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரிகுத்தி
கிராம ஊராட்சி
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்கள்தொகை
 • மொத்தம்8,000+
 • அடர்த்தி8,000/km2 (20,000/sq mi)
தமிழ் தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635810
வாகனப் பதிவுTN-23
அருகிலுள்ள நகரம்வேலூர்

ஏரிகுத்தி இந்தியாவின்  தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது குடியாத்தம் மற்றும் பேரணம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட மலை, வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் முதன்மை பேச்சு மொழி தெலுங்கு மற்றும் தமிழ்  மொழிகளாகும்.

இந்த கிராமத்தின் முதன்மைத் தொழில்கள் வேளாண்மையும் பீடி சுற்றுதலும் ஆகும். இங்குள்ள நிலம் பல இடங்களில் தரிசாக இருப்பாதால் உழவர்கள் பலர் குடிபெயர்ந்து விட்டனா்.

எரிகுத்தியில் அரசு மேனிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Erikuthi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  2. "GHS. ERIGUTHI - - Stack Schools". stackschools.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிகுத்தி&oldid=3457702" இலிருந்து மீள்விக்கப்பட்டது