ஏடன் அசார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடன் அசார்டு
DK-Chel15 (8).jpg
அசார்டு 2015இல் செல்சீக்காக விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ஏடன் மைக்கேல் அசார்டு[1]
பிறந்த நாள்7 சனவரி 1991 (1991-01-07) (அகவை 32)[2]
பிறந்த இடம்லா லூவியர், பெல்ஜியம்
உயரம்1.73 மீ[3]
ஆடும் நிலை(கள்)
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
செல்சீ
எண்10
இளநிலை வாழ்வழி
1995–2003ராயல் இசுடாடு பிரைனுவா
2003–2005துபிசி
2005–2007லீல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2007–2012லீல்147(36)
2012–செல்சீ208(69)
பன்னாட்டு வாழ்வழி
2006பெல்ஜியம் U155(1)
2006பெல்ஜியம் U164(2)
2006–2008பெல்ஜியம் U1717(2)
2007–2009பெல்ஜியம் U1911(6)
2008–பெல்ஜியம்88(24)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 14 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

ஏடன் மைக்கேல் அசார்டு (Eden Michael Hazard, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[edɛn azaʁ]; பிறப்பு 7 சனவரி 1991) பெல்ஜிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் ஆங்கிலக் கழகம் செல்சீக்கும் பெல்ஜியம் தேசிய அணிக்கும் விளையாடுகிறார். முதன்மையான தாக்கும் நடுக்கள வீரராகவும் பரந்த நடுக்களத்தவராகவும் ஆடுகிறார். அசார்டின் புதுசிந்தனை, விரைவு, மற்றும் தொழில்நுட்பத் திறன் பெரிதும் பாராட்டப்படுகின்றது.[4][5][6] "மீச்சிறந்த பந்து கடத்துநராகவும்" அறியப்படுகிறார்; இவரது ஆட்டப்பாணியை பல பயிற்சியாளர்களும் சக விளையாட்டாளர்களும் ஊடகத்தினரும் பாராட்டுகின்றனர். பாலோன் தி'ஓர் (1956-2009) வெற்றியாளர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் ஒப்பிடப்படுகின்றார்.[4][7][8][9][10][11][12] அசார்டை பயிற்சியாளர்களும் சக விளையாட்டாளர்களும் ஊடக விமரிசகர்களும் உலகின் சிறந்த காற்பந்தாட்டக்காரர்களில் ஒருவராக தரவரிசைப்படுத்துகின்றனர்.[13][14][15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF). பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. 11 June 2014. p. 4. 6 ஆகஸ்ட் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2018 FIFA World Cup Russia: List of players: Belgium" (PDF). FIFA. 10 June 2018. p. 3. 19 ஜூன் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "E. Hazard". Soccerway. 16 July 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Eden Hazard". ESPN FC. 19 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "St Etienne v Lille: Preview". ஈஎஸ்பிஎன். 5 March 2010. 17 March 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. Leach, Jimmy (30 November 2009). "Arsenal: potential transfer targets". The Independent. Archived from the original on 3 December 2009. https://web.archive.org/web/20091203124445/http://www.independent.co.uk/sport/football/transfers/arsenal-potential-transfer-targets-1829591.html?action=Popup&ino=4. பார்த்த நாள்: 10 April 2010. 
  7. Lyttleton, Ben (18 April 2011). "Ten top Ligue 1 talents who could be on the move this summer". Sports Illustrated. http://sportsillustrated.cnn.com/2011/writers/ben_lyttleton/04/16/ligue1.prospects/index.html. பார்த்த நாள்: 19 April 2011. 
  8. Benammar, Emily (1 April 2010). "Eden Hazard, the Lille winger dubbed 'the next Lionel Messi". த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/sport/football/european/7544411/Eden-Hazard-the-Lille-winger-dubbed-the-next-Lionel-Messi.html. பார்த்த நாள்: 10 April 2010. 
  9. "Scout Report: Arsenal and Manchester United target Eden Hazard". Football Transfer Tavern. 8 January 2010. 7 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Could Lille’s Eden Hazard go to Emirates? Liverpool eye Heskey". The First Post. 23 December 2009. Archived from the original on 26 செப்டம்பர் 2013. https://web.archive.org/web/20130926170813/http://www.theweek.co.uk/football/17663/arsenal-are-great-says-%E2%80%98new-cristiano-ronaldo%E2%80%99. பார்த்த நாள்: 10 April 2010. 
  11. "Foreign correspondent: Eden Hazard". Ligue de Football Professionnel. 2 November 2009. 24 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Eden Hazard, un genio del desborde" (in Spanish). Marca. 1 April 2010. http://www.marca.com/accesible/2010/04/01/futbol/futbol_internacional/1270103013.html. பார்த்த நாள்: 9 August 2010. 
  13. "Exclusive – Hazard in 'same bracket' as Messi and Ronaldo, claims Chelsea team-mate Cahill". Talksport. 28 November 2014.
  14. Fifield, Dominic (16 September 2014). "José Mourinho: Eden Hazard can be one of the greats of his generation". தி கார்டியன். https://www.theguardian.com/football/2014/sep/16/jose-mourinho-eden-hazard-chelsea-schalke-champions-league. 
  15. Chapman, Anthony (5 November 2014). "Jose Mourinho: Eden Hazard is Chelsea's best player!". Daily Express. http://www.express.co.uk/sport/football/531975/Jose-Mourinho-Eden-Hazard-is-Chelsea-s-best-player. 
  16. "Chelsea: Eden Hazard one of the best attacking players around, says Ronald Koeman". Sky Sports. 22 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடன்_அசார்டு&oldid=3706544" இருந்து மீள்விக்கப்பட்டது