எஸ். ஜி. முருகையன்
எஸ். ஜி. முருகையன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி | |
பதவியில் 1977–1979 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | , தமிழ்நாடு , இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
இருப்பிடம் | தமிழ்நாடு |
சமயம் | இந்து |
எஸ். ஜி. முருகையன் ஓர் இந்தியஅரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.1977 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] [3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 336. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ.
- ↑ India. Election Commission (1977). List of Members of Electoral College for Presidential Election. etc., Controller of Publications. பக். 35. https://books.google.com/books?id=8yWwtqBfQI4C.
- ↑ Subramanian, Narendra. FROM BONDAGE TO CITIZENSHIP: AFRICAN AMERICAN AND DALIT MOBILIZATION IN TWO SOUTHERN DELTAS
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1977 TO THE SIXTH LOK SABHA – VOLUME I (NATIONAL AND STATE ABSTRACTS & DETAILED RESULTS) பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்