எஸ். ஜி. முருகையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஜி. முருகையன்
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி
பதவியில்
1977–1979
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு, தமிழ்நாடு , இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழிடம்தமிழ்நாடு

எஸ். ஜி. முருகையன் ஓர் இந்தியஅரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.1977 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 336.
  2. India. Election Commission (1977). List of Members of Electoral College for Presidential Election. etc., Controller of Publications. p. 35.
  3. Subramanian, Narendra. FROM BONDAGE TO CITIZENSHIP: AFRICAN AMERICAN AND DALIT MOBILIZATION IN TWO SOUTHERN DELTAS
  4. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1977 TO THE SIXTH LOK SABHA – VOLUME I (NATIONAL AND STATE ABSTRACTS & DETAILED RESULTS) பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜி._முருகையன்&oldid=3943246" இலிருந்து மீள்விக்கப்பட்டது