எல்பி 71-82

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
LP 71-82

An R band light curve for LP 71-82 showing flares, adapted from Baran et al. (2013)[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Draco
வல எழுச்சிக் கோணம் 18h 02m 16.60s
நடுவரை விலக்கம் 64° 15′ 44.6″
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.51[1]
இயல்புகள்
விண்மீன் வகைM5.0V
தோற்றப் பருமன் (J)8.54[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 196.394 மிஆசெ/ஆண்டு
Dec.: -383.789 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)128.3057 ± 0.0319[3] மிஆசெ
தூரம்25.420 ± 0.006 ஒஆ
(7.794 ± 0.002 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு0.16±0.01 M
ஆரம்0.195±0.002 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.5[5]
ஒளிர்வு0.0033±0.0003 L
வெப்பநிலை3124±51 கெ
சுழற்சி0.28018±0.000010 d
சுழற்சி வேகம் (v sin i)11.3±1.5 கிமீ/செ
அகவை0.5+1.1
−0.34
பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 2161121135533953536, G 227-22, LP 71-82, LSPM J1802+6415, NLTT 45873, GSC 04209-01465, 2MASS J18021660+6415445
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எல்பி 71-82 (LP 71-82) என்பது ஒரு செங்குறுமீனாகும். இது புவியிலிருந்து 25.42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள திராக்கோ விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது. [3] இயக்கவியலாக, இது பெருங்கரடி நகரும் விண்மீன் குழுவிற்கு சொந்தமானது. [6]

2014 ஆம் ஆண்டுவரை [7] LP 71-82 விண்மீனுக்குக்கு எந்த இணையையும் பல்வகை ஆய்வுகளும் கண்டறியவில்லை.

இயற்பியல் பண்புகள்[தொகு]

எல்பி 71-82 என்பது மிகவும் வலிமையான செயல்பாட்டைக் கொண்ட ஒரு சுடருமிழ்வு விண்மீனாகும். [1] 2019 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது நான்கு சுடருமிழ்வு விண்மீன்கள் கண்டறியப்பட்டன. இத்தகைய செயல்பாடு வெறும் 6 மணிநேரம் மட்டுமே குறுகிய வட்டணைக் காலத்தைக் கொண்ட விண்மீனில் எதிர்பார்க்கலாம். குறைந்த பொருண்மை கொண்ட விண்மீனான, இதில் முழுமையாக வெப்பச்சுழற்சி நடக்கிறது.. சூரியனில் இருந்து 19 ±3 ° டிகிரி திசைதிருப்பப்பட்ட வட்டணை அச்சுடன், இது கிட்டத்தட்ட முனையில் தெரியும். [4] விண்மீன் வண்னக்கோலத்தில் 3.8முதல் 4.7வரையிலான கிலோகாசு நெடுக்கத்தில் காந்தப்புலங்களைக் கொண்டுள்ளது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Mt. Suhora Survey – Searching for Pulsating M Dwarfs. III
  2. Reiners, A.; et al. (2017), "The CARMENES search for exoplanets around M dwarfs", Astronomy & Astrophysics, 612: A49, arXiv:1711.06576, doi:10.1051/0004-6361/201732054
  3. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  4. 4.0 4.1 Robertson, Paul; Stefansson, Gudmundur; Mahadevan, Suvrath; Endl, Michael; Cochran, William D.; Beard, Corey; Bender, Chad F.; Diddams, Scott A.; Duong, Nicholas (2020), "Persistent Starspot Signals on M Dwarfs: Multiwavelength Doppler Observations with the Habitable-zone Planet Finder and Keck/HIRES", The Astrophysical Journal, p. 125, arXiv:2005.09657, Bibcode:2020ApJ...897..125R, doi:10.3847/1538-4357/ab989f {{citation}}: Missing or empty |url= (help)
  5. Rodríguez Martínez, Romy; Lopez, Laura A.; Shappee, Benjamin J.; Schmidt, Sarah J.; Jayasinghe, Tharindu; Kochanek, Christopher S.; Auchettl, Katie; Holoien, Thomas W.-S. (2019), "A Catalog of M-dwarf Flares with ASAS-SN", The Astrophysical Journal, 892 (2): 144, arXiv:1912.05549, doi:10.3847/1538-4357/ab793a, S2CID 209323915
  6. Reliable probabilistic determination of membership in stellar kinematic groups in the young disk, Table 4
  7. Janson, Markus; Bergfors, Carolina; Brandner, Wolfgang; Kudryavtseva, Natalia; Hormuth, Felix; Hippler, Stefan; Henning, Thomas (2014), "The Astralux Multiplicity Survey: Extension to Late M-Dwarfs", The Astrophysical Journal, p. 102, arXiv:1406.0535, Bibcode:2014ApJ...789..102J, doi:10.1088/0004-637X/789/2/102 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Shulyak, D.; Reiners, A.; Nagel, E.; Tal-Or, L.; Caballero, J. A.; Zechmeister, M.; Béjar, V. J. S.; Cortés-Contreras, M.; Martin, E. L. (2019), "Magnetic fields in M dwarfs from the CARMENES survey", Astronomy & Astrophysics, pp. A86, arXiv:1904.12762, Bibcode:2019A&A...626A..86S, doi:10.1051/0004-6361/201935315 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்பி_71-82&oldid=3834936" இலிருந்து மீள்விக்கப்பட்டது