எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Light Machine Gun, 5.56 mm, M249
M249 Para fitted with Trijicon ACOG and RFI collapsible stock
வகைSquad automatic weapon/இலகு இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு (M249 derivative) பெல்ஜியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1984–present
பயன் படுத்தியவர்United States of America

லெபனான்[1]

மலேசியா[2]
போர்கள்Invasion of Panama
Persian Gulf War
Unified Task Force
Bosnian War
Kosovo War
Afghan War
ஈராக் போர்
Turkey–PKK conflict
சிரிய உள்நாட்டுப் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1976
தயாரிப்பாளர்Fabrique Nationale de Herstal
ஓரலகுக்கான செலவுUS$4,087[3]
உருவாக்கியதுlate 1970s–present
மாற்று வடிவம்See Variants
அளவீடுகள்
எடை7.5 kg (17 lb) empty,
10 kg (22 lb) loaded
நீளம்40.75 அங் (1,035 mm)
சுடு குழல் நீளம்465 mm (18 அங்), 521 mm (21 அங்)

தோட்டா5.56×45mm NATO
வெடிக்கலன் செயல்Gas-operated, open bolt
சுடு விகிதம்Sustained rate of fire: 100 RPM
Rapid rate of fire: 200 RPM
Cyclic rate of fire: 800 RPM
வாய் முகப்பு  இயக்க வேகம்915 m/s (3,000 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு700 m (770 yd) (point target, 465 mm barrel) 800 m (870 yd) (point target, 521 barrel)
3,600 m (3,940 yd) (maximum range)
கொள் வகைM27 linked disintegrating belt, STANAG magazine

எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி (M249 light machine gun) என்பது பெல்ஜிய எப்என் மினிமியின் அமெரிக்கத் தழுவலான ஒரு இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும். எம்249 தென் கரொலைனாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் பரவலாகப் பயன்படுத்தும் ஆயுதமாகும். இது 1984 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எம்249 காலாட்படைகளுக்கு பாரிய அளவு விகித சுடுதலையும் இலக்கு நேர்த்தியையும் வழங்கும் இயந்திரத் துப்பாக்கியாகவும் உள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Al-Balaa, Nadine; Nina Akel Khalil (15 January 2010), قائد الجيش أشاد بدقة التنفيذ والتنسيق (in Arabic), Lebanese Armed Forces, பார்க்கப்பட்ட நாள் 15 January 2010{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  2. "PASKAU Malaysian Special Air Service Weapons". Military Factory. Archived from the original on மே 7, 2016. பார்க்கப்பட்ட நாள் April 14, 2016.
  3. Military Analysis Network, M249 Light Machine Gun.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
M249 light machine guns
என்பதில் ஊடகங்கள் உள்ளன.